உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

விழி = கண், காட்சி, அறிவு(ஞானம்).

-

215

விழி - L.vide. ழ -ட, திரிபு. ஒ.நோ: நாழி நாடி,

-

கோழி தெ.கோடி.

ட -ச, போலித்திரிபு. எ -

பிசி.

3. E. pedigree

4. E.

டு:ஒடி ஒசி,பிடி -

கொடிவழி, கொடிவழிமரபு,

கொடிவழிப் பட்டி.

AF., OF pie de grue, crane's foot.

பதி பாதம் - பதம் - L. pedis (foot) - F. pie

உடைய 2 ML - LD. 2 QL___ - L. de.

-

-

குருகு L. grus F.grue, gru. குருகு

நாரை, ஓதிமம் (அன்னம்).

=

கொக்கு,

கொடிவழிப் பிரிவுக் கோடு கொக்குக்காலை ஒத்திருத்தலால், கொடிவழி குருகுக்கால் எனப் பெயர் பெற்றது.

pedagogy, science of teaching, நுவற்சிநூல், கற்பிப்பு நூல்.

E. pedagogue, schoolmaster, teacher. Gk. paidagogos. Gk. paidos, boy, agogos f. ago, to lead.

பைதல் -paidos, உகை -

-

அகை ago,. பைதல்

=

5. E. without

பையன், அகைத்தல் = செலுத்துதல், நடத்தல்.

Gk. paidagogos-paidagogia = E. pedagogy.

allotrophy, variation of physical properties change of substance.

அல்லது - Gk. allos. திருப்பு -Gk. trepo.

இங்ஙனம் பல்வேறு குறியீட்டுக் சொற்கள் மட்டுமன்றி, tech- nical term என்னும் கலைக்குறியீட்டுப் பொதுப்பெயரும் தமிழ்ச் சொல்லாயிருப்பது வியந்து மகிழத்தக்கது.

தை தைச்சு - தச்சு -

-

= பல மரத்துண்டுகளை இணைத்துச் செய்யும் வேலை. தச்சு தச்சன் = joiner, carpenter. ஐவகைக் கொல்வேலைகளுள் முதலது தச்சே. பொன்னுஞ் செம்பும்