உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வள்ளுவர் கூட்டுடைமை

கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும் உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே

பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே

செல்வத்துப் பயனே யீதல்

துய்ப்பேம் எனினே தப்புந பலவே.

37

(புறம்.189)

உடுப்பவை யிரண்டே என்றது கீழாடை மேலாடைகளை

66

'உண்பது நாழி யுடுப்பது நான்குமுழம்

3. செல்வத்தின் பயன் அஃதில்லார்க் கீதல்

4. இறக்கும்போது செல்வம் உடன்வாராது

"பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை”

(திருவேகம்ப. 7)

"காதற்ற வூசியும் வாராது காணுங் கடைவழிக்கே” (திருத்தில்லை.10) 'அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே.

66

5. அகக்கரண

""

(திருத்தில்லை. 13)

புறக்கரண ஆற்றல்கள் இயற்கையில் வேறு பட்டுள்ளமையால், ஒருவரைப் புகழ்தலும் இகழ்தலும் கூடாது

"நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆதலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

""

(புறம்.192)

முறை யென்பதை இங்கு இறைவன் ஏற்பாடு அல்லது இயற்கையென்று கொள்க.

உயர்நிலைக் கல்விக்கு வேண்டும் மதிநுட்பம் இல்லா மையால் ஒருவன் உழைப்பாளியாகின்றான். அஃது அவன் தவறன்று. ஆதலால் அவனை இகழக்கூடாது. அவன் தன் உடல்வலிமையால் அஃதில்லாத உயர்கல்வியாளனுக்கு உதவு வதைப் பாராட்டல் வேண்டும்.

6. மக்கட்பிறப்பு பண்பாட்டையே பெரிதுந்தழுவியது

"புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப் பன்பி லவர்க்கு.

""

றுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

(குறள்.79)

""

பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

(குறள். 993)

"அரம்போலுங் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்.

(குறள். 997)