உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இளைஞர் பக்கம்

51

செல்லும் கதிர்களைக் கவர்தலும். கிளி ஓடிப்போதல் கொய்த கதிரைக் கௌவிக்கொண்டு கிளிகள் எட்டாத உயரத்தில் பறந்துவிடுதல்.

விளையாட்டிற்கேற்பச் சில செய்திகள் மாற்றவும் கூட்டவும்

பட்டுள்ளன.

விளையாட்டின் பயன்

1. பகைவருக்குப் பிடிகொடாமல் தப்பப் பழகுதல்.

2.

பகைவனையும் திருடனையும் ஓடும்போது படைக் கலத்தால் தாக்கப் பயிலுதல்.

3. வேகமாய் ஓடுந்திறனை அடைதல்.

4. கிளிகளால் விளையுளுக்குக்

கேடு

வராதவாறு

முன்விழிப்பாக இருத்தல்.

குறிப்பு: கிளித்தட்டு விளையாட்டினைச் சோழநாட்டார் உப்புக்கோடு என்பர்.