உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 32.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




80

தமிழ்நாட்டு விளையாட்டுகள் மறைக்கப்பட்டதைக் கண்டுபிடிக்கும் பயிற்சி இவ் விளை யாட்டிலுண்டு எனலாம். இந்த ஆட்டுச் சிறுமியருக்குரியதாயினும், ஐந்தாண்டிற்கும் பத்தாண்டிற்கும் இடைப்பட்ட சிறுவரும் இதிற் கலந்துகொள்வர்.