உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

மஹாளய அமாவாசை

கேதாரகௌரிவிரதம்

நவராத்திரி ஆரம்பம்

சரஸ்வதி பூஜை

ஆயுத பூசை

நாக சதுர்த்தசி ஸ்னானம்

சூரசம்கார உற்சவக் காப்புக்கட்டு

ஸ்கந்த ஷஷ்டி திருக்கல்யாணம்

திருக்கார்த்திகை

உற்சவக் காப்புக்கட்டு

பரணிதீபம்

போதயான அமாவாசை சுப்ரமண்ய ஷஷ்டி

சம்பா ஷஷ்டி

தனுர் பூஜை ஆரம்பம்

நடராஜர் ஆருத்தரா அபிஷேகம்

போகிப் பண்டிகை

இரவு தனுர்பூசை பூர்த்தி சங்கராந்தி

கிராம சாந்தி

த்வஜ ஆரோஹணம்

மேஷ லக்னம்

முகூர்த்தம்

மகாசிவராத்திரி

உற்சவ த்வஜ ஆரோஹணம் ரிஷப லக்னம்

யுகாதி பண்டிகை

சாதாரண வருஷப் பிறப்பு ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி சைத்ரோற்சவம் கிராமசாந்தி சர்வ ஏகாதசி சித்ரா பௌர்ணமி சர்வசமயன ஏகாதசி பாஞ்சராத்ர

ஸ்ரீ கண்ணபிரான் ஸ்ரீஜயந்தி நவராத்திரி பூஜை ஆரம்பம் விஜயதசமி

உத்தான ஏகாதசி

காருவா

மலைமகள் நோன்பு

தொள்ளிரவுத் தொடக்கம் கலைமகள் பூசை, நாமகள் வழிபாடு கருவிப்பூசை

நாகநலமிக் குளிப்பு

சூர்தடி விழாக் காப்புக்கட்டு கந்தர் அறமி

திருமணம்

திருஆரல் விழாக் காப்புக்கட்டு

முக்கூட்டு விளக்கு

போதயானக் காருவா முருக அறமி சம்பா அறமி

சிலைப்பூசைத் தொடக்கம் அம்பலவாணர் மூதிரைத் திருமுழுக்கு

வேந்தன் திருநாள்

இரவு சிலைப்பூசை நிறைவு பொங்கல் பண்டிகை ஊர்ச் சமந்தி

கொடி ஏற்றம்

மேழ ஓரை முழுத்தம்

சிவனார் பேரிரவு

விழாக் கொடி ஏற்றம் விடையோரை

தெலுங்கு ஆண்டுப் பிறப்பு நாற்பானாலாம் ஆண்டுப்பிறப்பு திருமாலியப் பதினொரமை மேழவிழா ஊர்ச் சமந்தி அனைத்துப் பதினொரமை மேழமதியம்

105

அனைத்துப்பள்ளிப் பதினொரமை

பாஞ்சராத்திரி

கண்ணன் பிறப்புத்திருநாள் தொள்ளிரவுப் பூசைத் தொடக்கம் வெற்றிப் பதமி

ஆரல்வெண்பக்கப் பதினொரமை