உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




104

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

திருக்கோவில்களில் தமிழ்ச்சொற்கள்

தேவஸ்தானம்

உற்சவங்கள்

நிர்வாக அதிகாரி

கர்ப்பகிரகம்

பூர்த்தி

ஆலய நிர்வாகிகள்

பசலி

பஞ்சாங்கம்

தேவகம், திருக்கோவில்

திருவிழாக்கள், விழாக்கள்

செயல்அலுவர், ஆள்வினைஞர்,

கருமத்தலைவர்

கருவறை, உண்ணாழிகை

நிறைவு

கோவில் கருமத் தலைவர்கள்

பயிராண்டு

ஐந்திறம்

பிரதோஷம்

மசண்டை

அமாவாசை

கார்த்திகை

ஷஷ்டி

வசந்தோற்சவம்

கட்டுவேலை முகூர்த்தம்

மிதுன லக்கனம்

சித்திரா பௌர்ணமி

அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்

சீதகும்பம்

நடராஜர் அபிஷேகம்

காருவா

ஆரல், அறுமீன்

அறமி

ளவேனில் விழாக்கட்டு

வேலை முழுத்தம்

ஆடவையோரை

மேழ மதியம், மேழ வெள்ளுவா

கத்தரித் துவக்கம்,

எரிநாள் தொடக்கம்

குளிர்கும்பம், தண்குடம்

நடவரசு திருமுழுக்கு,

ஆடலரசு திருமுழுக்கு

இறை தூநீர்

வசந்தோற்சவத்வஜ ஆரோஹணம் இளவேனில் விழாக் கொடியேற்றம்

சுவாமி தீர்த்தம்

ஸ்ரீ தேவசேனா

அம்மன் திருக்கல்யாணம்

விருச்சிக லக்னம்

திருத்தெய்வயானை

திருமணம்

ஸ்ரீ வள்ளி

ரதாரோஹணம்

த்வஜ அவரோஹணம்

கும்பாபிஷேகம்

வருஷாபிஷேகம்

அன்னாபிஷேகம்

லக்ஷார்ச்சனை ஆரம்பம் சனிப்ரதோஷம் கன்னிமார் பூஜை மஹாபிஷேகம்

விநாயக சதுர்த்தி

போதாயன

நளியோரை

திருவள்ளி

தேர் ஏற்றம்

கொடி இறக்கம்

குடமுழுக்கு

ஆட்டைத் திருமுழுக்கு

சோற்றுத் திருமுழுக்கு

இலக்க வழிபாட்டுத் தொடக்கம்

காரி மசண்டை

கன்னிமார் பூசை

பெருமுழுக்கு

மூத்த பிள்ளையார் நலமி

மூதிரைக்