உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

இளந்தை கடந்த பெண்டின் பெயருக்கு முன்

......

107

திருவாட்டி(Mrs.)

கண்ணியம் வாய்ந்த ஆடவன் பெயருக்கு முன் ....

பெருமான்

கண்ணியம் வாய்ந்த பெண்டின் பெயருக்கு முன்

பெருமாட்டி

னகரமெய்யும் ளகரமெய்யும் இகரவுயிரும் இறுதியிற் கொண்ட ஒருமை யீறுகள் உலக வழக்கில் உயர்வு குறியாமையின், கல்வி செல்வம் பதவி அறிவு முதலியவற்றால் உயர்வு பெற்றவர் பெயரையும், அவர் பெயருக்கு முன் வரும் அடைச்சொல்லையும், உயர்வுப் பன்மை வடிவிலேயே குறித்தல் வேண்டும்.

உயர்வுப்பன்மை

பன்மை

ஒருமை

அழகன்

அழகனார்

அழகர், அழகன்மார்

தந்தை

தந்தையார்

அப்பன்

அப்பனார்

தகப்பன்

தகப்பனார்

தந்தையர் ( தந்தைமார்)

அப்பன்மார்

தகப்பன்மார்

அம்மை

அம்மையார்

அம்மையர், அம்மைமார்

தாய்

தாயார்

தாயர், தாய்மார்

இளைஞன்

இளைஞனார்

இளைஞர்

குமரன்

குமரனார்

இளைை

இளைஞையார்

குமரி

குமரியார்

ஆடவன்

ஆடவனார்

திருவாளன்

திருவாளர்,

திருவாளனார்

திருவாட்டி

திருவாட்டியார்

பெண்டு

பெண்டார்

பெருமான்

பெருமானார்

பெருமாட்டி

பெருமாட்டியார்

குமரர், குமரன்மார்

இளைஞையர்

குமரியர், குமரிமார்

ஆடவர்,ஆடவன்மார்

திருவாளர்,

திருவாளன்மார்,

திருவாட்டிமார்

பெண்டிர்(உயர்வு)

பெருமானர், பெருமான்மார்

பெருமாட்டியர்,

துறவி

துறவியார்

அடிகள்

அடிகள்,

பெண்டுகள்(உயர்வின்மை)

பெருமாட்டிமார்

துறவியர்

அடிகண்மார், அடிகளார்

இளந்தையர் என்பது இருபாற் பொதுப் பன்மைப் பெயர்

(Young men or Women or both)

இளந்தை

=

இளமை