உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




xii

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

இமிழ்கட லுலக மெல்லாம் எதிரிலா தாள்வ தேனும் அமிழ்தினு மினிய பாவின் அருமறை பலவுஞ் சான்ற தமிழினை யிழந்து பெற்றால் தமிழனுக் கென்கொல் நன்றாம் குமிழியை யொத்த வாழ்வே குலவிய மாநி லத்தே. ஒருமுறையே நான்திருத்தி யுய்த்தவஞ்சல் முன்னே இருமுறையும் பின்னே யிறுதி – ஒருமுறையும் ஆராய்ந்து பார்த்திதை யச்சிட்ட செந்தமிழன் நாரா யணஞ்செட்டி நம்பு.

காட்டுப்பாடி விரிவு,

கஎ கும்பம், 1999

(29-2-'68)

ஞா.தேவநேயன்