உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தசையும் காய்ந்து கரியாகி - மெய்த் தண்டும் நரம்பும் பொடியாகப்

பசையும் உருகி நெய்யாகிச் - செம்

பாலும் கவர்ந்து வளியாகிப்

பிசையும் நெஞ்சக் குலை வெடித்துச் - சாப்

பேய்க்குக் களமாய்ப் போயினவே,

வகையில் இசைசேர் பாவாண - நீ

வானம் புகுந்த போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

சென்னை

துமக்கட்டகை

017 600

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.