உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

நீறு மூடுந் தழல்போல நிமலனாம் அவதாரன் நித்திய மாவழி மெய்ச்சீவன்

121

உ. தொடர்

ஏதேனில் ஆதி மணம்

ஏவாளோ டாதம் முனம்

ஈசனே குரு தந்தையும் மாமனும்

ஏசுவே திரு இந்தமகா மணம்

13

மலைப் பிரசங்கம்

செபிக்கும் முறை

‘வாழலோ சகிப்ரோ' என்ற மெட்டு

கீரவாணி

-

ரூபகம்

ப.

செயம்பெறச் செயவே செபமே

செகமே யலகை தீர

புயபல தானியல் மனமே

து. ப.

புவன மன்னும் போகும் பின்னே

(கானாவூர்)

அதிகவாச கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும்

அகவுறை யாண்டவ ரறிவார் அறிய துதிகளே யமையும் இதர சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம் இறையைத் தரையிற் கும்பிட் டேத்தி

இளகியன்பு மல்கி நின்றே

(செயம்)

(செயம்)