உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

22

பவனி

‘வங்கார மார்பிலனி' என்ற மெட்டு

சந்தக்குழிப்பு

தானான தானதன தானதன தானதன

தானான தானதன தானதன தானதன

127

தானான தானதன தானதன தானதனந் தனதான

ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென

நேராக வேகிபெத லேகமெனும் வூரதனில் நாராரு மாகழுதை யோடுமறி யேகொடுவந்

சீரான சீரையணி வார்பணிய மாறரிய வீராநல் வீறுபெற வேறிவல சாரியினை ஏராள மானநரர் சீரைவிரி பாதைபுரிந் வேறான பேர்பசிய சாகைவழி பாவவிரு சாரார்கள் தாவிதுகு மார்பர நாமவரர் ஓரோசை யானதுதி யாருனத மோசனாவென் மாராய மாவெருச லேநகர வீதிகளில் ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள நேராளர் மாறுநச ரேயகுரு வேசுவெனும்

நீராரு வாவதியும் நேரறுத ணாறுமுகம் ஏராக வாலயம தேகியதி காரமொடு சூரான சூரனென மாறியக வாணிகரும்

வாரான வாரடியி னால்வெருவி யோடிடவும் மாறாடு காசுபுற வோர்பலகை யாசனமு மாறாக ஓதுசெப வீடுகளர் மாகுகையென் பாராத பேர்முடவ ரோடுபிணி யாளர்பலர் சீராக நீசெய்தவ மாபுதுமை தாவிதுகு மாராய ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ் நேராத பாரகர்பு ரோகிதரி தேனெனவும் நீரோது வேதமென ஓர்வசன மோதிவிரி பாரான வாழ்விலொரு மாவயவ ரானபரம்

தவைமேலே

திதமாக

றுரைகூர

பெருமானே!

புறமாக

குமரோனே!

சினமாகி

பொருளோனே!