உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




140

தயிலத்தினை மிகுத்துப் பெய்தனன்

ஒரு

சயிலத்திலே யடக்கஞ் செய்தனன்

திருடிப் பழகிநாமும் சிலுவைப்பட நியாயம் சிரமப் படவே யிந்தத் தூயவர் என்ன கருமப் பதகஞ் செய்ய லாயினர் - என்று தேவனே யுமதரசி லென்னையும்

காவுமே யெனவலது கள்ளனும்

திருவிற் பெரிய பரதீசிலே - இன்று மருவப் பெறுவை யென்றார் ஈசனும்.

32

செந்தமிழ்க் காஞ்சி

வலதுபாரிசத்துக் கள்வன் வேண்டுதல்

‘ஸ்ரீரகுவர’ என்ற மெட்டு

(வேண்டுதல்)

ப.

ஆண்டவா உன தடியேனையும் அரசுறும் வேளையில் ஆளாய் சீராளா

(நெஞ்சொடு கூறல்)

து. ப.

நாமேதம் செய்தம் நன்றாகுந் தண்டனை

கோமா னிவரிற் கூறவோர் கோதுமேது

(பரதீசு பெற்றபின் பரவல்)

தேவகு மாரா திருஅவ தாரா

பாவி யெனக்கும் பரதீ சுபகாரா

(ஆண்டவா)

(ஆண்டவா)

(ஆண்டவா)