உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




152

இட உரமே

கனி தரமே

பொறுமை யுடன் கிருபை புகழ்பரி தாபம்

செந்தமிழ்க் காஞ்சி

எனுஞ் சிரமே

பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம் இறுதியி லடைகுவர் எல்லையில் கோபம்

ஏதுஞ் செய்து மாறாத நீதம்

ஒரு போதும்

இலை போதம்

தெளி வேதம்

திருடன்போல் மணவாளன் திடுமென வருவார் தெரிந்துகொண் டவருக்கே திகழ்பரந் தருவார்

கருடன்கண்ட பனிபோல் கலங்குவர் மருவார் காலமெல் லாமவர் நிக்கிரகம்

கல்லு முருகும்

எரி நகரம்

46

கிறித்துவை வேண்டுதல்

காப்பி

ஒற்றை

மகிதலந் தனில்வந்த மனுவேலா - பெரு

மாபாவி களுக்கோர் அனுகூலா

மறமதை வெறுத்தே

திறமுடன் பொறுத்தீர்

மலைமிசை திகழ்வரு மறுரூபா - மன

மாயாதி கடந்த மகதேவா

மரமுதல் இறந்தே

பரமதில் சிறந்தீர்

மகிமையில் வருமெழில் மணவாளா

மாறாத தரும குணசீலா

மகிழ்பரந் தருவீர்

புகழ்பெருந் திருவீர்.

என்றும்

துயர் பெருகும்.