உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

செந்தமிழ்க் காஞ்சி

26. சங்ககாலச் சமுதாய நிலை ஆசை லீலா' என்ற மெட்டு

ப.

சங்ககாலச் சமுதாயம் சாதிமத பேதமாயும்

1

சைவருடன் வைஷ்ணவரும் ஜைனரும்சில் பௌத்தரும் தெய்வமில்லை என்பவரும் சேர்ந்துதமிழ் ஆய்ந்தனர்.

2

கற்றவன்கீழ்க் குலத்தனேனும் கனமகிமை பெற்றனன் மற்றவன்மேற் குலத்தனேனும் மதிப்பேதும் அற்றனன்

3

பாணரென்னும் இசைக்குலத்தார் பறையருள்ஓர் மரபினர் நாணமின்றி அரசவைக்கண் நாயகமாய் விளங்கினர்

4

(சங்க)

(சங்க)

பார்ப்பனர்எக் குலத்தினோடும் பக்கமாகப் பழகினர் பாக்களிலே அவர்இயல்பைப் பகர்ந்தனர்நல் அழகுடன்

(சங்க)

5

பிறப்பினாலே எவருக்கேனும் பெருமையில்லை என்றனர் சிறப்புநேரும் அறிவொழுக்கம் சிறந்ததாலே என்றனர்

6

தெய்வம் ஒன்றிற்கே சிறந்த திருவிழாவும் நிகழ்ந்திடின்

(சங்க)

தெய்வம் ஏனைய வற்றிற்கெல்லாம் சிறந்தபூஜை செய்தனர் (சங்க)