உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செந்தமிழ்க் காஞ்சி

27. ஆரிய திராவிட வருணபேதம்

பியாக்

முன்னை

1

27

ஆரியவருண பேதம்வேறே அருந்திராவிட வருணபேதம் வேறே

கரிய அறிஞர் இல்லாத போதுதம் கொள்கையிங் காரியர் நாட்டிவிட்டார்.

2

ஆரியப் பிராமணர் வேதங்களே என்றும் ஓதுகின்ற ஒரு ஜாதியாராம் திராவிட அந்தணர் எவ்வுயிர்க் கும்அருட் செந்தண்மை பூண்டிடும்

6

துறவிகளே

3

ஆரிய க்ஷத்ரியர் போர்புரியும்பெரு வீரமுள்ள பல ஜாதிகளே

திராவிட அரசர் தென்னாட் டிலேபல முன்னாட்டும் அரச குடும்பத்தினர்

4

ஆரிய வைசியர் உழவுட னேபெரு வாணிகமும் ஒன்றாய்ச் செய்துவந்தார். திராவிட வணிகர் வாணிக மேநடுச் சீராக நேராய்ச் செய்துவந்தார்.

5

ஆரிய சூத்ரர் அடிமைகள் போற்பணி அனைவருக் கும்மிக ஆற்றி வந்தார். திராவிட வேளாளர் குலமோ இந்தத் தென்னொட் டிலேதலை சிறந்ததாகும்.

6

தலைசிறந்த வேளாளரை யேமிகத் தந்திர மாகநற் சூத்ரரென்று

தமிழ ரெல்லாருக்கும் அந்தப்பட்டம் பின்பு தாராள மாகவே தந்துவிட்டார்.

7

மக்க ளிடைநால் வருணங் களைத்தம் மனம்போல ஆரியர் அமைத்ததுடன் அக்கரம் செய்யுள் தெய்வம் மரம்முதல் அரும்பொருட் கும்மிக வகுத்து

8

தமதுளத் தாலே சூத்திரப்பேர் மிகத்தாழ்ந்த தென்றாரியர்

விட்டார்.

கொண்டிருந்தே

தமிழரோ அதனால் பெருமை கூறிமிகத் தாங்கியே தலைமேற் கொள்ள

வைத்தார்.