உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

22. எது தமிழ்?

'தயார் தயார்' என்ற மெட்டு

ப.

எது தமிழ் – எந்நாளும்

6

து. ப.

இறையனா ரகப்பொரு ளுரைமுதல்

இதுவரை யுள்பல வகைகளுள்

செந்தமிழ்க் காஞ்சி

(எது)

முதுகுமரியில் முகிழ்த்து மலர்ந்த முதன்மை யுலகத் தாய்மொழி மதுரையில் முதற்கழகம் ஆய்ந்த மதுரம் மிகுந்த தூய்மொழி

மறைமலை யடிகளே நிறைநிலை

அறைமொழியது பிறமொழியொலி

இறைமொழியெதும் இறையுமேயிலி

23. தமிழன் குலம் 'தமிழன்'

(எது)

பண்

-

சிந்துபைரவி

ப.

நானொரு தமிழன் நான்வந்த வழியே

தாளம்

முன்னை

தேனினு மினிய செந்தமிழ் மொழியே

து.ப.

வானுற வெனும்பொய் வடமொழி யொழியே

வண்டமிழ் கெடவழி வகுத்தது பழியே

(நானொரு)

கோனவன் பிறப்பும் குடிகளின் வழியே

மாநிலத் தொழில்கள் மனங்கொள்ளும் உழியே

குலைந்திடும் ஆட்சியும் குறுவாழ்வுச் சுழியே

மருவிய குலவினம் மன்னில மொழியே

(நானொரு)