உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




64

செந்தமிழ்க் காஞ்சி

34. மங்களம்

‘நீ நாம ரூப முலரு' என்ற மெட்டு

ப.

எல்லாரும் இன்பமுறவே இறைவனருளால் மங்களம்

து. ப.

பொல்லாப் பகையும் பசியும் பிணியும்

இல்லாமல் எங்கும் நன்கனம்

(எல்லா)