உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இசையரங்கு இன்னிசைக் கோவை

32. பறம்புக்குடி

'குரும்பைநிகர் மென்முலையாள்' என்ற மெட்டு

1

உலகத்தமிழ்க் கழகக்கிளை யுற்றபல மாவட்டங்கள்

முலமுலெனக் கிளைகள் மொய்ந்த முதன்மையது முகவையாகும் பலகிளையும் பாங்கா மேனும் படைப்புமுறைத் தலைமை சொல்லின் தலைவன்தமிழ்க் குடிமகனே தங்கியதாம் பறம்புக்குடி.

2

கழக முதலாட்டைச் சீர்நாள் காணரிய வள்ளுவர்தம் பொழுதுகழிந் தீராயிரம் புகலுமிந்த ஆண்டயர்வும் பழகுபரி மேலழகர் பளகறுக்கும் உரைவிழாவும் விழுமியவாய் நடக்குமாற்றால் விஞ்சியதாம் பறம்புக்குடி.

33. திரு.இரா. முத்துக்கிருட்டிணன்

'மண்டலம் புகழும் மாணிக்கமாய் விளங்கம்' என்ற மெட்டு

1

மெத்தப் பெருந்தகை யொத்துப் பிறந்தவன் முத்துக் கிருட்டிணன் அன்றோ

இற்றைக் கிருந்தமிழ்ப் பற்றிற் சிறந்தவோர் கொற்றத் திருமகன்

63

ஒன்றோ (மெத்தப்)

2

கோப்பெருஞ் சோழனும் மாப்பிசி ராந்தையும் கோப்புமாறிப்

பிறந்தன்றே

யாப்புற வேயின்றிக் கேட்பினா லேயொன்றிக் காப்பவன்

3

முன்வந்தானின்றே (மெத்தப்)

தென்னன் தமிழ்பேணும் மன்னன் ஒருவனும் சென்னையிலே

யின்றே யில்லை

தன்னந் தனிவள்ளல் அன்ன இவனின்றேல் என்னென்

னவோபெருந் தொல்லை (மெத்தப்)