இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
82
11ஆம் பாடம்
நிலா வழைத்தல்
செந்தமிழ்க் காஞ்சி
1.
நிலா! நிலா! ஓடிவா நில்லாதே ஓடிவா
2.
நிலா! நிலா! ஓடிவா
நெல்லெடுத்துக் கொண்டுவா.
கண்ணை மூடிக் கொள்ளுறேன் கண்முன்னே ஓடிவா
எண்ணி மூன்று முடிக்குமுன்
என்முன்னே ஓடிவா.
மிட்டாயும் தருகிறேன்
கட்டாயம் ஓடிவா
3.
மெள்ள மெள்ள ஓடிவா
காசுனக்குத் தருகிறேன்.
4. ஆ
ஆனைமேலே ஏறிவா
5.
அம்பாரி வைத்துவா
சீனியெல்லாம் தருகிறேன்
சீக்கிரமாய் ஓடிவா.
கண்ணாடி கொண்டுவா
கையெடுத்து வீசிவா
பொன்னாலே மணியாலே
பூமுடித்துக் கொண்டுவா.