உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறியீட்டு விளக்கம்

தாளப்

பெயர்கள்

ஆளப்பெற்றுள:

பிறமொழிச்சொல்

xi

ப் பனுவலில் பின்வருமாறு

தமிழ்ச்சொல்

ஏகம் (வ.)

ஒற்றை

ஆதி (வ.)

முன்னை

ரூபகம் (வ.)

ஈரொற்று

பிறமொழிச்சொல்

தமிழ்ச்சொல்

சம்பை (வ.)

திரிபுடை (வ.)

சாப்பு (உருது)

மூவொற்று

முப்புடை

இணையொற்று

இவற்றை, முறையே மூன்றெண் தாளம், எட்டெண் தாளம், ஈரொற்று வாரம், ஐந்தெண் சார்பு, ஏழெண் சார்பு, சார்பு எனக் குறிப்பர், இசையறிஞர் குடந்தைச் சுந்தரேசனார் என்னும் அழகவுடையார். ஒற்றுதல் தாளந்தட்டுதல். ஒற்று-தட்டு.

தமிழ்ச்சொல் அல்லாத பண்ணுப் பெயர்களெல்லாம் பிறைக்கோட்டுள் அடைக்கப்பட்டுள. பழந்தமிழ்ப் பண்ணுப் பெயர்களுள் மாபெரும்பாலன இறந்துபட்டமையால், இந் நிலைமை நேர்ந்துளது. சில பண்களுக்குச் சிலர் தென்சொற் பெயர் குறிப்பினும், அவைபற்றி இசைவாணர்க்குக் கருத்தொருமை யின்மையால், அவை இங்குக் குறிக்கப்பட்டில.

குறுக்கம்

உ.

து.ப.

ப.

வ.

குறுக்க விளக்கம்

முழுச்சொல்

உருவடி

துணைப் பல்லவி

பல்லவி

வடசொல்