92
து. ப.
ஆங்கிலம் ஈங்கில்லை என்றதை அகற்றுதல் ஆங்கில இந்தியரை அகற்றல்
அ.1
இசைத்தமிழ்க் கலம்பகம்
(இந்தி)
உடன்பிறந்தவரே அகவை வேறெனும் உரிமையைப் பெறுவதில்
ஒருசம நிலையர்
உடனியல் மொழிகளும் மொழிபவர் குறையினும் உரிமைகொள் தகுதியில் ஒருசமமே. (இந்தி)
2
பெறுமதிக் கெண்ணின் பெருமையே என்றும் பேணிய அளவை
என்பது தகுமோ
சிறுபுதுச் சல்லிகள் ஆயிரம் சேரினும் செம்பொனின் ஒரு
மணிக்கி ணையாமோ
3
(இந்தி)
சேய்மொழி யியலாம் சிறுபால் வடமொழி செயற்கை யதெனினும்
சிறப்பி னையுறுமே
தாய்மொழி யாகிய தமிழே என்றும் தாழ்வினில் வீழ்ந்து
தளர்ப்புறுமோ (இந்தி)
4
ஆங்கிலம் இந்திய மொழியுமின் றாகும் அதுவே ஆட்சி
மொழியென லாகும்
தூங்கிய தமிழனும் விழித்தெழுந் தினியே தொல்லையில் நின்றும்
உ
உயலாகும்
103. இந்தியின் அயன்மை
'மேரே தில்லியப் புக்காரே' என்ற மெட்டு
U.
இங்கே ஆங்கிலம் நின்றாலும் அதே
இந்தி ஆளுகை வந்தாலும் அதே.
(இந்தி)
து. ப.
இரு மொழியும் அயல் இனவழி யாரியம்
(இங்கே)