உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

இசைத்தமிழ்க் கலம்பகம்

109. தமிழ் கடன்கொண்டு வளராது

சித்தார்வண்ணம்

பண் பீன் பலாசு

-

ப.

கடன் வாங்குவதால் தமிழ் வளருமென்றே வலிந்துரைப்பார் மொழிவகை யறியார்.

து. ப.

கடன் வாங்கியதே யில்லை தமிழ் அதிலே வடசொல்லைப் பகைவர் புகுத்தியதால் வளமிகக் குன்றி வருகின்றதே

பலர்

பல

ஒருவறியவன் வணிகம் செய்வதென்றால்

வாங்கியே செய்தல் வகையாகும் கடன்வளவனும் வீணாய் வாங்கிவரின் வண்பொருள் குன்றி வருவதுடன் வாங்கியென் றிழிவும் வந்துவிடும்.

தாளம் – முன்னை

தமிழ்

(கடன்)

கடன்

அவன்

கடன்

(கடன்)

110. ஏமாற்றுந் தமிழ்க்காவலர்

சிங்கார வேலனே வா' என்ற மெட்டு

ப.

இந்த நாளிற் பல பேரே - இங்கே

இன்றமிழ்ப் பேராலே ஏமாற்று வோரே.

து. ப.

சொந்த நலத்தை முன்தூக்கிச் செய்வாரே சும்மா செய்யார் தமிழ்க் கிம்மியும் பாரே.

9.1

அந்தமிழ்க் காவலர் என்பார் அவர்

அறியும் தமிழ்ப்பேரைச் சிறிதும் விரும்பார்

(இந்த)