உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இசைத்தமிழ்க் கலம்பகம்

4

மாணவரினும் நடைகோணிய ஆசிரிய

வீணரைத்தான் விலக்கவே - இக்காலத்தும் ஆள்நரைத்தான் பொறுத்ததே

5

உள்ளத்தை ஆசான் விற்று வெள்ளப் பொன்பெறலினும் கள்ளச்சரக்கை விற்பதும் - நன்றாகுமே கொள்ளைத்தனத்தில் நிற்பதும்.

6

பேணுந் தனித்தமிழைப் பேசா திருத்தலோடு பேசுவோரையுந் தடுக்கும் –கோளெங்ஙனம் பேராசிரியர்க் கடுக்கும்.

112. தனித்தமிழ்ப் பகைவர்

வதனமோ சந்திர பிம்பமோ' என்ற மெட்டு

ப.

இதுவொரு புதுமையானதே - இழிவு தருவதே இதுவும் ஓர் புதுமையானதே.

து. ப.

இத்தமிழகத் திருந்தயலார் இதனை எதிர்ப்பதே.

உ.1

முத்தமிழ் மறைமலையடிகள் ஒத்த தமிழும் ஒரு தமிழா

எத்தனை யுமதின் பமுண்டோ என வினவுவதே

2

புள்ளொடு பறவையென் றொருசொல் பொன்னெனுந் தமிழ்வழக் கிருக்கத்

தள்ளியவற் றைப்பட்சி யெனுஞ்சொல்

தனைவற் புறுத்தலே

(இது)

(இது)