உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

(இது)

4

3

தன்மொழிச் சொல்லைஅயல் பழிக்கத்

தாங்குவ தில்லைபிற நிலத்தார்

தன்மதிப் பின்றிவிலங் கொத்தவன்

தமிழன் ஒருவனே

வாழ்கதமிழ் என்றொரு சொலவும்

வண்டமிழ்த் திருநாள் விழவும் தாழ்விலாத் தமிழ்நாட் டுணர்வும்

தடைசெய்க என்பதே

(இது)

113. தமிழ்ப்பற்றில்லார் தமிழ் வளர்த்தல்

‘உசுநத்தேரா கைசநம்கே' என்ற மெட்டு

1

அன்பில்லாதார் மக்களேனும்

அன்னையைத்தான் காப்பரோ

பண்பில்லாதார் தமிழரேனும் பகைபோல்

தமிழைத் தீர்ப்பரே

2

(அன்பி)

மறைமலையாம் அடிகள் கூட்டம் மகிழ்ந்து

தனித்தமிழ் வளர்க்குமே

குறைகொள் வையாபுரிகள் கூட்டம்

கொடுந்தமிழையும் தளர்க்குமே

(அன்பி)

3

கல்லூரியில் கல்விவாயில் கலவைத்

தமிழாய்ப் புகுத்தலே

மெல்ல இங்கே இந்திரைவே

மிகுந்த வழியை வகுத்தலே

(அன்பி)

101