உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

4

மும்மொழிகள் கற்கும் நிலைமை முத்தமிழ் நாட்டில்லையே

பொம்மலாம் ஆங்கிலமுந் தமிழும்

போதும்மிகுதி தொல்லையே

5

வாழும்நாளே குறுகி மேன்மேல்

இசைத்தமிழ்க் கலம்பகம்

வளருங்கல்வி பெருகுமே

ஆழமாக அறிவியல்கள் அறிதலே நற்கருமமே.

(அன்பி)

(அன்பி)

114. இந்தியேற் பார்க்குத் தமிழ்ப் பற்றின்மை

பண்

(தேவகாந்தாரி)

ப.

இம்மியுந் தமிழன் புண்டோ

இவர்

ஏனோரை ஏமாற்றல் நன்றோ.

தாளம்

இணையொற்று

து. ப.

எம்மொழி தமிழைக் கொல்லும் அவை

தம்மை இவர்மனம் கொள்ளும்

(இவர்க்கு)

(இம்மி)

உ.1

இந்தியை நல்வர வேற்பார்

அதை

எதிர்ப்ப வரைஎதி ரேற்பார்

முந்தியே தமிழை மாற்றும் வட

மொழியிற் சடங்கெலாம் ஆற்றும் - (இவர்க்கு)

(இம்மி)

2

செந்தமி ழின்வர லாறே ஒரு

சிறிதும் ஆய்ந்தறியா தாரே

வந்த மொழிகளுள் சீரே தரும்

வண்மையாங் கிலம்எள் வாரே - (இவர்க்கு)

(இம்மி)