உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

3

இசைத்தமிழ்க் கலம்பகம்

தீண்டாமைதனை ஒழிக்கச் செய்வழி தேரின் நன்றாமோ தெள்ளிய கல்வி திளைப்பின் தாழினம் தேறும் துப்புரவு தேற்றம் தொட்டுறவு

அதால் (இந்தி)

160. இருவகை யதிகாரம்

தலைவாரிப் பூச்சூடி உன்னை என்ற மெட்டு

1

அதிகாரம் இருவேறு வகையாம் - அவை

ஆளும் வினைகல்வி யறிவென்னுந் தகையாம்

எதுவேனும் வரைமீறின் மிகையாம் - அதே

எய்தும்தண் டனையொன்றும் இல்லாயின் நகையாம் (அதி)

2

அதிகாரம் ஒன்றேஇன் னொன்றை - மிக

அடையின் அதால்என்றும் ஆகுமோ நன்றே

மதிவாணர் எளியோர்தாம் என்றே - தமிழ்

மன்றேறி யாளுதல் மந்திரிக் கன்றே

3

கோணின்

உண்டான தண்டனைக் குரியநல் லாளி

ஒழுகும் நடையறி வாளி

மொழியின் நடைஅர சாளி கோணின்

-

முறையாகத் தீர்ப்பாகும் முழுக்குற்ற வாளி

4

(அதி)

(அதி)

குலத்தைக் கெடுத்துமுன் னேறும்

தீய

கோடரிக் காம்புகள் கோணியே கூறும்

நலத்தைக் கெடுக்காத வாறும் - தமிழ்

நாடாளு வோர்இதை நன்றாகத் தேறும்.

(அதி)