உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

அறிவுத் துறையதி காரம் -

5

என்றும்

அழியாமல் நிற்கும்இவ் வுலகென்பார் யாரும் அரசுற்ற புல்லதி காரம் மக்கள்

அளிக்கின்ற குடவோலை நின்றாலே தீரும்

161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை

வானபராபரனே' என்ற மெட்டு

1

தேவரும் அசுரருமே சேர்ந்து திருப்பாற் கடல்க டைந்தார்

தீவிய சுரை கண்டதும் - தேவர்

திடுமென்று கவர்ந்து கொண்டார் ஆவலொடுபன் னெடு நாள் உழந்தும்

அசுரர் அவல முண்டார்

2

வடவரும் தென்னவரும்

வல்லரசைக் களைந்தார்

ஆங்கில

வடவர்தம் இந்தியையே - ஆளும்

வன்மொழி யாத்துணிந்தார்

மடமையை இன்றே தென்னவர் உணர்ந்து

வண்டமிழ் காத்திடுவீர்.

162. நேருவின் சொற்பிறழ்வு

(இசைந்த மெட்டிற் பாடுக)

ப.

மாறி விட்டாரே நேரு சொல்

மாறி விட்டாரே

து. ப.

தேறியுற்ற தென்னகத்தைத்

திடுமென்றுபின் திகைக்கவிட்டு

(அதி)

(தேவரும்)

தேவரும்)

(மாறி)

137