உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

4

மறைமலையார் இந்தி மறுத்துவந்தார்

நாமும்

இசைத்தமிழ்க் கலம்பகம்

பொறைமலையாய் நீடு பொறுத்திருந்தோம் -இன்று வெறுத்து நின்றோம் வலி

யுறுத்துகின்றோம்

(கட்டாய)

5

இந்தியாளர் செய்த தீர்மானமே

எங்ஙனம் கட்டும்ஓர் சேர்மானமே

சார்காணுமே வட

வோர் காணுமே

6

நாமும் ஒரு

(கட்டாய)

இந்தியினால் வரும் வேற்றுமையே

அதை

இதுவரை நேர்ந்தது தேற்றும் மெய்யே – உடன்

மாற்றுகையே பறை

சாற்றிவையே

7

அறிவியற் கல்விக்கே ஆகும் பன்னாள்

-

நல்ல

ஆங்கிலம் தமிழுடன் அறியவே நாள் இல்லை

தெரியவே கேள்

குரியவே வேள்

கல்விக்

இந்தியால் தமிழ்ச்சொல் ஈறு கெடுதல் :

எ-டு : ஆறுமுகம் - ஆர்முக், அரங்கன் - ரங்க்.

(கட்டாய)

(கட்டாய)

176. இந்திக்கும் விடுதலைக்கும் தொடர்பின்மை

பண் (காப்பி)

தாளம்

சார்பு

1

இந்திக்கும் விடுதலைக்கும் என்ன தொந்தம் இந்தியார்க்கே இந்தியா என்ன சொந்தம் முந்திய தமிழினம் மொய்த்தே யிருந்தும்

மொழியாலே சிறுபான்மை எங்ஙன் பொருந்தும்.

(இந்தி)