உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

175

நீக்கிடின் பின்னர் ஆக்கமாம்

பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கக்

(புறப்படு)

3

அறிவியல்கள் ஆய்ந்து நல்ல அரிய பொறிகள் ஆக்கவும் அருமைத் தமிழுக் கெந்த வகையும் அழிவிலாது காக்கவும்

ஆங்கிலம்

துறை போங்கலம்

பொன்னான தமிழைக் காக்கப் பொல்லாத மொழியைப் போக்கப்

207. தமிழ்த்தொண்டர் படைச் செலவு

'ராசன் வந்தனம்' என்ற மெட்டு

1

படையெடுக்கவே கடு நடை தொடுக்கவே

பாண்டியன் வளர்த்த கழகப் பாட்டுடைத் தமிழ் மறவரே பாரெலாம் ஊரெலாம்

பண்டை முத்தமிழ் பரப்புவோம்

இடம் வலம் இடம் வலம்

இடம் வலம் இடம் வலம்

2

பரவை தன்னடி தொழப் பணித்த பாண்டியன் பாங்கிலே வளர்ந்து பண்பில் ஓங்கு பாண்டி மறவரே

பரண்மனை அரண்மனை

பைந்தமிழையே பரப்புவோம்

இடம் வலம் இடம் வலம்

இடம் வலம் இடம் வலம்

தூங்கெயில் கொண்ட தொடித்தோள் நற்செம்பியன் தோன்றி வந்த குடியின் மானம் ஈண்டு சோழ மறவரே

(புறப்படு)