இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
182
பண்
தோடி
இசைத்தமிழ்க் கலம்பகம்
216. தமிழைக் காக்கும் வழிகள் 'தெண்டனிட்டேன் அடியேன்' என்ற மெட்டு
வகுத்துரைப்பேன் வழிகள்
ப.
து . ப.
தாளம் - முன்னை மு
இரு - வகைபடு தமிழ்உயர் தகையொடு நிலைபெற
9.1
தகவுற முதல்தமிழ் அகம்தமிழ் நாடெனத்
தாங்குக பெயர் அதில் ஓங்கியமொழி தன்னால்
மிகவுற மொழிகலை தொகுதமிழ்ப் பண்பாடு
(வகுத்)
மேனாளின் மாட்சிபெறத் தானே தன்னாட்சி பின்னால் (வகுத்)
2
உலக வழக்குமொழி கலவை நடையொழிய
உடன்இறை வழிபாடும் உறுக தமிழ் வழிய
இலகுநூல் வழக்கெலாம் இன்றமிழ்ச்சொல் மொழிய இயங்கு தமிழ்மக்களும் எங்குந்தமிழ் பொழிய
(வகுத்)
3
வருங்காலத் தமிழகம் வரகல்வி யமைச்சராய்
மறைமலை யடிவழி நிறைதமி ழாசிரியர்
ஒருங்குறத் தமிழகம் உறும்பல இடங்களும்
உயர்தனித் தமிழ்ப்பெயர் உறைபழ மாசிரியர்
(வகுத்)