உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

7

வேர்ச்சொற் களஞ்சியம் வேறாரும் செய்யும் விறலுள்ளார் உண்டோவென்று பாரும் - வினை வியங் கொள்ளா தென்னை யின்று

வினை செய்யவில்லை யென்றார்

மெய்யோ கயமையோ.

_

பண்

காம்போதி

233. 'தென்மொழி

ப.

தென்னாட ருய்யவருந் தென்னார்க்காடு மாவட்டத் திருப்பாதிரிப் புலியூர்த் 'தென்மொழி'யே.

து. ப.

தன்னேரி லாததமிழ் தழைத்தோங்கி மீண்டுமிங்குத் தமிழர் உயரஒரே பொன்வழியே

9.1

முன்னாள் நாவுக்கரசர் கன்மாமிதவை கொண்டு

முந்நீரினின்று கரை யேறுமூதூர்

இந்நாளில் தமிழையும் ஏதிலர் உட்பகையால்

இந்திக் கடல்தள்ளினார் ஏறவேதூர்

2

சிறப்பா சிரியனென்று தேவநேயனைக் கொண்டு

195

தாளம் - முன்னை

(தென்)

(தென்)

திரவிடமுந் தமிழும் தெள்ளும்வழி

திறப்பாகத் தமிழ்திர விடத்தாய் ஆரியமூலம்

எனத்தான் எவருங்கண்டு கொள்ளும்வழி

(தென்)