உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

து. ப.

நல்கையைத் தருவதால் நாடிய வாவை நன்கனம் பெறுவதே நடுவதன் கோவை

பல்கிய தமிழியம் பத்தொன்பான் மொழியும் பயிற்றவேண் டும்நேராய்ப் பற்பல வழியும் மெல்கிய தனித்தமிழ் மேன்மையாய்ப் பொழியும் மேலைநாள் இடரெல்லாம் மிகுதியும் ஒழியும்

இசைத்தமிழ்க் கலம்பகம்

(பல்கலை)

(பல்கலை)

239. பண்டாரகர் மணவாள ராமானுசம்

பண்

மோகனம்

ப.

மணவாள ராமானுசம்

மாபெருஞ்சொம்.

து.ப

தணமான மதிபோலுந் தகைசான்ற ஒளிவீசும் தணியாத தன்மானத் தலைபாகு தமிழ்பேசும்

கனமேவு சென்னைப்பல் கலையாருங் கழகத்தின்

தாளம் - முன்னை

(LD 600T)

கறைமேவு தமிழுற்ற குறையாவும் உடன்தீர

இனமேவு பண்பொத்த எழிலாரும் பணியாற்ற

இறைமேவு கண்காணத் துரையாம்நல் லிடஞ்சேர.

(LD 600T)

240. தமிழ் முதன்மொழி ஆங்கிலம் வழிமொழி

'உலகம் பிறந்ததும் எனக்காக' என்ற மெட்டு

ப.

தலைமை மொழியினித் தமிழாக

தமிழர் அரசியல் தமிழாக

கலைகல் வியுமுழுத் தமிழாக

கருது மொழிநனித் தமிழாக.