இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
237 தமிழ்நாட்டுத் தலைவர் தகுதி வந்தனங்கள் தந்தோமே' என்ற மெட்டு
ப.
தமிழ்நாட்டில் இனித் தலைமைபெற - முனம்
தழுவுக மூன்றுநிலை யின்றே.
து. ப.
தமிழராயினும் அயலராயினும்
தமிழைப் போற்றுவார் தரமொன்றே
உ.1
கோயில் இறைவன் வழிபாடு மிகக்
குலவுந் தமிழில் நடைபெறுக
கோதி லாமலே ஓதுவார்செயின்
குலமே வரையறைத் தடையறுக
2
தமிழின் உண்மை வரலாறே - எதுந்
தடையில் லாமல் வெளிவருக
தலைகீழாகிய நிலைமை மாறியே
தகவே குமரி வழியுறுக
3
இந்தி யெனும்புன் வடமொழியை
இந்நாட் டறவே எடுத்திடுக
—
இனி
இந்தியா வெங்கும் இயலும் ஆங்கிலம்
என்றும் பொதுவென் றேற்படுக
பண் - காப்பி
238. தமிழ்ப் பல்கலைக்கழகம்
பல்கலைக் கழகமே பைந்தமிழ்த் தேவை பழையவை யிரண்டுமே பாரதப் பாவை.
(தமிழ்)
(தமிழ்)
(தமிழ்)
(தமிழ்)
199
தாளம்
—
முன்னை