உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

தமிழ்ப்

பணிதனை மணியென அணிசெய நணியது

தவமோ

தந்தை தவமோ அது

-

தந்தை

இவர்

முந்தை சிவமோ

4

நலமொடு வலமுற நிலமிசை நிலவியே இன்பமாய் வாழி இன்பமாய் வாழி - புகழ்

பொங்கி நீடூழி

272. குன்றக்குடியடிகள்

தந்தத் தனனதன தந்தத் தனனதன

தந்தத் தனனதன தனதானா

என்ற வண்ணக் குழிப்பு

(இசைந்த மெட்டிற் பாடுக)

(திரு)

குன்றத்தொ ளிரமலர் கொன்றைக்கி ழவனடி

மன்றற்பெ றுசடையி

னழகோடே

இன்றைக்கெ மொழிவளர் தொண்டிற்பெ ரியமுனி

குன்றக்கு டியடிகள்

நெடுவாழ்வே

ஒன்றித்தி கழத்தமிழ் ஒன்றுக்கு முதவியில்

இந்திப்பி ணிநலிய

இறவாதே

அன்றைக்கு மறைமலை தந்திட்ட தனிநிலை

என்றைக்கு முறவருள்

இறையோனே

225