உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

காப்பு

குமரி நிலத்தெழுத்த கோமொழி யேனும் தமிழர் அடிமைத் தனத்தால் - சிமிழ்ந்திருக்கும் ஆரிய ஞாட்பின் அருந்தமிழை மீட்கவொரு சீரிய மீட்பன் துணை.

இசையாசிரிய வணக்கம்

இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் லெழில்முகத்தான் என்னிடை யன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள்

மன்னுக என்றன் மனத்து.

XXV