உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

பண் - (சயந்தத்திரு)

25. திருக்குறள்

'மருகேலரா' என்ற மெட்டு

ப.

குறள்மாமறை கொள்வாயுறை

து. ப.

அறவாழி யருளால் அறவாழ்வும் துறவும் அரசாள்வும் பொருளும் அகவின் பமும்

21

தாளம் முன்னை

(குறள்)

அ. 1

பிறப்பாலே யாரும் பிறங்காரே பாரும்

சிறப்பாலே வேறு செயும்வினைப் பேறு

அறப்பா லிரண்டும் அனைவர்க்கும் ஒன்றும் அருட்பாலை ஓவார் அந்தணாள ராவார்

(குறள்)

2

வேளாளனே யாவான் விழுமியே வாழ்வான் விருந்தோம்பும் ஆறு வீடும்பெறும் பேறு தாளாளன் தன்மானம் தவாது நால்வலியும் தகவெண் தீர்மானம் தரும்வென் வினை

26. திருக்குறட் சிறப்பு

எதுடநி லிசிதே' என்ற மெட்டு

ப.

இணையாமோ முப்பாற்கே ஏனை நூலே

இந்த ஞால மே

து. ப.

இணையடிகளால் எல்லா ரெண்ணமும் அளந்து தினைநீர்ப் பனைபோல் தெள்ளத் தெளிக்க

(குறள்)

(இணை)