உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

அ.

சீராரும் மொழியின் மும்மை சிறந்த மறையாங்

சிலம்பொடு தனிப்பாடல் சுவையும் செப்புதற்

இசைத்தமிழ்க் கலம்பகம்

குறளின் செம்மை

குண்டோ உவமை எவையும்

தேரும் நல்லகப் பொருளின் இன்பம் திருக்கோவை

கலித்தொகையிற் பொங்கும்

திருமாமணி வாசகர்மயங்கும்.

(பேரிலுந்)

பண் (தோடி)

24. பொருளிலக்கணச் சிறப்பு

'கொலுமவரெகத' என்ற மெட்டு

தாளம் - முன்னை மு

ப.

பொருளிலக் கணமே போலெங்கு மில்லை

து.ப.

மருளுறும் பொறிகளால் மறுவுலகங்கள் செலும்

பரவெளி யூர்திகள் பற்பலவாகிய காலும்

(பொருளி)

தெருளுறுஞ் சித்தர்கூடித் தீந்தமிழ் செய்ததினால்

திருவடியா ரும்தேரும் திறமேகோ வையும்ஒன்றி

அருள்பெறுந் தாயெனும் அன்பொடு காமஞ் சேர்காதல் அகம்பிற பொருளெலாம் ஆகும்புற மென்றே

(பொருளி)