உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

3

பிறப்பால் சிறப்பிலே யெனும்உண் மைஇகம் பிறங்கவே யுரைதிரு நாவலனே

பிறந்தகம் பெற்றோர் பிறரறி யாமை

பண்

(வசந்தா)

பேணிய பெருந்தமிழ் நாவலனே

(நாவலனே)

28. சிலப்பதிகாரச் சிறப்பு

ப.

சிலப்பதி காரம் செந்தமிழ் வீறும்

23

தாளம் - முன்னை

து. ப.

புலத்துறை போல்மறம் பொன்மலை காறும்

(சிலப்)

உ.1

நிலத்தொடு முந்திய நெடுவர லாறும்

நிலவுநல் இயலிசை நாடகக் கூறும்

கலத்தினிற் சூழ்வினை காணிடந் தோறும்

கன்னித்தமிழ்ச் சிலம்பு கலின்கலின் மாறும்

(சிலப்)

2

சேரனை முன்வைத்த சீர்ஒரு திறமே

செங்குட்டு வன்இளங் கோவர்செந் திறமே

பாரினிற் பழந்தமிழ்ப் பண்பொடு மறமே

பட்டய மெனப்பகர் பாவின்செந் திறமே

(சிலப்)

29. இளங்கோவடிகள்

சித்திரம் பேசுதடி' என்ற மெட்டு

ப.

முத்தமிழ் மாமுனிவன் தவம்

நத்திளங்கோ என்பவன்.