உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

து. ப.

முத்திறமும் நடுவன் - மிக ஒத்துரைக்கும் குடவன்

இசைத்தமிழ்க் கலம்பகம்

(முத்.)

உடன்பிறப் பன்பென்பதே வுற்றவன்கொள் பண்பிதே மடந்தபச் சொன்ன புதை

வடி

தமிழ்

மறந்திகழ் கற்பின் கதை.

30. யார் யார் எவ்வெப்பா வல்லார்?

(இசைந்த மெட்டிற் பாடுக)

1

வெண்பா விற்கே புகழேந்தி

விரியும் அகவற் கிளங்கோவே

பின்பாங் கலியே பெருங்கடுங்கோ

பிரிவஞ் சியுருத் திரங்கண்ணன்.

2

குறள்வெண் பாவில் திருவள்ளுவன்

குறையின் னிசைமுன் றுறையரையன் திரள்பஃறொடையுமா பதிசிவனாம் திரியுங் கலிவெண் பாகூத்தன்.

3

கொச்சகத் தரவருள் மொழித்தேவன் கோவைத் துறைமணி வாசகனார்

மெச்சுங் கலித்துறை திருத்தக்கார்

மேவும் திலதமுங் கோவையெலாம்.

4

தாழிசைத் தலைவன் சயங்கொண்டான் தகும்பல் மண்டிலம்* பெருங்கம்பன்

பாழிசை மருட்பா ஆரிதனார்

பரிபா டல்நல் லந்துவனார்.

(முத்.)