உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இசைத்தமிழ்க் கலம்பகம்

41. வடமொழி தமிழினின்று கடன்கொண்டவை

(இசைந்த மெட்டிற் பாடுக)

ப.

வடமொழி தமிழினத்திலே

கடன் கொண்டதற்குக் கணக்கிலே

உ. 1

நெடுங் கணக்கதன் முறைவரி நீளள பெடை வருடொலி கடும்புணர்ச்சி நூற்பா வுடன்

கடனாம் எழுத்துச் சாரியை

2

அடிப் படையோடு மேற்படை ஆயிரக் கணக்கான சொல் வெடிக்கும் தமிழே வேருடன் வேயும் திரிபு விலகவே

3

(வட)

(வட)

இலக்க ணம்இசை நாடகம்

இலகெண் கணியம் மருத்துவம்

அளக்கும் மெய்ந்நூல் ஏரணம்

அறம்பொ ருள்முதல் பெயர்த்தேவ

42. வடமொழியில் தமிழ்க்கலப்பு

சின்னஞ்சிறு வயதுமுதல்' என்ற மெட்டு

ப.

(வட)

நாற்பதுநூற் றாண்டுகளாய் நண்ணியுள்ள வடமொழியே ஏற்றிலையோர் தென்சொலென்றால் என்னதொரு புதுமையிதே

அ. 1

(நாற்பது)

ஐந்திலிரு பகுதிதமிழ் ஆகிவட மொழியிருக்க

எந்தமொழி யேனும்பெற ஈவதன்றி ஏற்காதென்பார் (நாற்பது)