உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

-

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

-

-

பிறங்கு - பிறங்கடை (வாரிசு.) பிறங்கு + அடை = பிறங்கடை= ஒரு குலம் அழியாமல் விளங்குவதற்குக் காரணமாயுள்ளது. விள் வில். வில் = ஒளி, பொருள்களை விளங்கச்செய்வது. “தண்ணாரம் வில்விலங்க”(சீவக. 2959.) வில் - (வில) நில - நிலா நிலவு. நில - நிழ நிழ - நிழல் நீழல். நிழல் நிகர் = ஒளி. நிழல் = ஒளி. ஒளியுள்ள சாயை, சாயை. நிலம் (ஒளி) - நிறம் = ஒளி. ஒளியுள்ள வரணம், ஒளியுள்ள மார்பு. விள் = ஒளி, வெள்ளை. விளி - விளம். விளத்தாரு = வெண்கடம்பு. விள - விளம். விள - விளா- விளவு. விளா - விளாத்தி (ஒரு மரம்). ஒ. நோ: வெள்ளில் = விளவு. விளவு - வில்வம் (ஒருவகை விளவு). விள் - விளி. விளித்தல் = மறைந்தவனை வெளிப்படுத்துவதுபோற் கூப்பிடுதல். விள - விளர் - விளரி. விளர்த்தல் = வெளுத்தல். விளி - விளர் - விளரி. விளர்தல் - விளித்தல். விளரி = இறந்தோரை விளித்துப் பாடும் இரங்கற்பண். விளர் = நிணம் (வெள்ளையானது), கொழுமை. விளர் விழுக்கு = நிணம். வில்லவம் வில்வ (வ.).

விடி

=

·

வெள் - வெளி. வெள் + தை = வெட்டை (வெளி). வெளி = திறந்த அல்லது வெள்ளையான இடம். வெள் + இடை = வெள்ளிடை. வெள் வெள்ளை. வெள் வெள்ளை. வெள் - வெள்ளி - வெளிச்சி (ஒருமீன்). வெள் - வெளில் - வெளிறு. வெள் - வெள்ளம். வெள்- வெளு. வெளிறு = வெண்மரம், உள்ளீடின்மை, அறிவின்மை. வெள் + என – வெள்ளென = கிழக்கு வெளுத்தவுடன், முன்னதாக. = வெள்ளெனக் காட்டி - வெள்ளென் காட்டி - வெள்ளங்காட்டி = விடியலில். வெள்ளில் விளவு, வெள்ளையானது. வெள் வெள்கு - வெட்கு-வெட்கம். வெள்கல் = நாணத்தால் முகம் வெளுத்தல்.

=

Cf. to turn pale.

=

வெள் வெறு – வறு – வறிது. வெண்மை = ஒன்றுமின்மை. வெள் + இலை = வெள்ளிலை வெற்றிலை. பூகாய் முதலியன வில்லாமல் இலைமட்டு மிருப்பது வெள்ளிலை; விள் - வீள் - வீண். வீண் = வெண்மை, வெறுமை, பயனின்மை. வீள் + பு = வீம்பு.

விள்

=

ஒளி. விள்

வாள் வால்

பால் பார். “வாள்ஒளி யாகும்”

(தொல். 851). வால் = வெள்ளை, தூய்மை. எ-டு: “வாலறிவன்

ஒ.நோ: வெண்பா

=

தூய பா; பால் வெள்ளையானது (milk); பார் வெள்ளையான ஒளியால் ஒரு பொருளைக் காண்.Cf.milk= பால்; Milky way = a whitish zone in the sky. Cf.E. transparent, L. trans, through (துருவ); and pareo (பார்), to appear. பால் - பல் = வெள்ளையானது.

வால் – வான் – வானம் = வெளி, ஆகாயம், மேகம், மழை.

காண், பார் என்னும் சொற்கள் தமிழிலும் தோன்றற் பொருளில் வழங்கும். அது அழகாய்க் காண்கிறது. அது பார்வை யாயிருக்கிறது என்னும் வழக்குகளை நோக்குக. Compare, prepare முதலிய ஆங்கிலச் சொற்களின் ஈற்றிலும், பார் என்னும் சொல்லே யிருப்பதாகத் தெரிகிறது. தமிழின் தாய்மையை மேனாட்டார்