உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

19

இன்னும் அறியாதிருப்பதால், அவற்றுக்கு ஆங்கில அகராதிகளில் வேறு வகையாய் வேர் காட்டப்பட்டிருக்கிற தென்க.

பொருளை

(5) பின்மைக்கருத்து: ஒருவன் தனக்குமுன்னால் சேய்மையிலுள்ள அண்மைக்குக் கொண்டுவரும்போது, அது பின்னுக்கு வருதலாயிருத்தலின், அண்மைச்சுட்டில் பின்மைப் பொருள் தோன்றிற்று. இழுத்தல்

=

ஈர். இழு - இசு. ஈர்தல் = பல்லாற் கடித்திழுத்தல். ஈர்த்தல் = இழுத்தறுத்தல். இழுத்தல் முன்னுக்கிருந்து பின்னுக்கு ஒரு பொருளைக் கையால் அல்லது கயிற்றால் கொண்டுவருதல். கோட்டையிழுத்தல், மாட்டையிழுத்தல் முதலிய வினைகளை நோக்குக. இழுவல் = இழுத்துக் கடத்துதல். இழு இசிவு. இழுப்பு = இசிவு (ஜன்னி அல்லது வலிப்பு).

பின்மை

இசு

-

இசி -

இடை இடைதல் = பின்வாங்கல், தோற்றுப் பின்னுக்கு வரல். இடை இடம் = தோல்வி. இடக்கை = தோற்ற கை, வலியற்ற கை.

ஒ.நோ: வலக்கை = வென்ற கை, வலியுள்ள கை. வலம் = வெற்றி.

Cf. E.Left the weaker as opposed to the stronger right. A.S. lefan, to weaken. right, L. rego, to rule.

இரி - இரிதல் = பின்னுக்குத் தோற்றோடுதல், ஓடுதல்; இடை – இடைஞ்சல் = பிற்படுத்துவது, தடை. இடறு = பின்னுக்குச் சறுக்கிவிழு. இடக்கு = குதிரைபோல் பின்னுக்குவரல், சண்டித்தனம், வம்பு; இடக்கு - இடக்கர் = வம்புப்பேச்சு; இட இடத்தல் = ஓர் இலையை அல்லது பூவை இழுத்தொடித்தல்; இணுகு - இணுங்கு இணுக்கு. இணுங்குதல் = ஓர் இலையை அல்லது இணுக்கை (twig) இழுத்தொடித்தல், கையால் திருகியிழுத்தல். இணுங்குவது இணுக்கு. இழுத்தல்

இரை = இழு, உள்ளிழுக்கும் உணவு. இரைப்பு = இழுப்பு, இரைப்பெலி கடியால் இழுப்பையுண்டாக்கும் எலி.

சு

||

இஞ்சு = நீர் இழு, இறுகு. இஞ்சி = இறுகிய மதில், நீரிழுத்த இஞ்சி. இஞ்சிவேர் L. zingiber, Gk. zingiberis, Skt. sringavera, C.Fr. gingibre, M.E. gingivere, E. ginger.

இறை = (1) நீரை இழு, (2). நீரை இழுத்துப் பாய்ச்சு, (3) இழுத்துத் தெளி, (4) தெளிப்பதுபோல் தெறி. இறைப்பது இறைவை.

இழை = இழுத்த நூல். இழை (வி.) = உளியை இழுத்து மரத்தை அல்லது உலோகத்தைத் தேய், தேய்,தேய்த்துச் செய். இழைக்கும் உளி இழைப்புளி. இழை (பெ.) = இழைத்த நகை.

இளை - இளைப்பு

=

மூச்சு இழுத்தல். இளை ஈ ஈளை = காசநோய்.