உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

22

இ. பின்

பின் பின்னம்

பின்னர். பின் - பின்பு. பின்

பின்று. E. hind; A.S. hindan.

பின்பு. பின் - பின்று - பிந்து. –

ப - ஹ போலி, பத்து - ஹத்து, பள்ளி – ஹள்ளி என்று கன்னடத்தில் திரிதல் காண்க. பின்மைப் பொருள்தரும் இடைஞ்சல் என்னும் சொல் தடையைக் குறித்தாற்போல், hind என்பதினின்று பிறந்த hinder என்னும் சொல்லும் தடையைக் குறித்தல் காண்க.

பின் + கு = பிற்கு. Cf. E. back; A.S. boec; Sw. bak; Dan. bag. பின் + பாடு

பிற்பாடு.

-

-

பின் – பினம் – பிறம் - பிறவு – பிறகு – பிறக்கு. பிறக்கு = after, back. பிறம் - பிறல். பிற - பிறிது. பிற - பிறழ் - புரள் பிறழ் - புரள் - புரளி. பிறம் – புறம். பிறவு புறவு. பிறகு - புறகு. புறம் = பின், முதுகு, பின்னுக்குச் செல்லும் கோள், வெளிப்பக்கம், பக்கம், மருதத்திற் கப்பாற்பட்ட முல்லைநிலம். புறம் + போக்கு - புறம்போக்கு. புறம் - புறா - புறவு - புறவம் = முல்லைநிலப் பறவை. புறம் - புறம்பு. புறம் - புறன் - புறணி. புறம் + படு = புறப்படு.

பிறம் - பிறன். பிறத்தியான் - புறத்தியான். பிட்டி

E. buttock.

பிட்டம்

புட்டம். பிட்டம்

இடுப்பின்கீழ்ப் பின்பக்கம்

பிட்டி

புட்டி = பறவையின் பின்புறம்.

புட்டி – புட்டில். புட்டி > முட்டி. புட்டி = புட்டிபோன்ற கண்ணாடிக் கலம். Fr. botte. புட்டி + இல் (குறுமையீறு) = புட்டில். Fr. bouteille; E. bottle; முட்டி = புட்டிபோன்ற மட்கலம், சிறு பானை. இனி, முட்டு - முட்டி புட்டி என்றுமாம்.

(6) கீழ்மைக்கருத்து: முற்கூறிய அண்மைக் கருத்திலேயே கீழ்மைக் கருத்தும் தோன்றிற்று. ஒரு மேட்டின் அல்லது மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டிருக்கும்போது சேய்மை உயரமாயும் அண்மை கீழ்மையாயு மிருத்தல்

காண்க.

ஈதல்

=

ஈ = கீழிடு, இடு. “ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே.” ஈவது ஈகை. ஈகை கொடை, பொன். Cf. E.yield. A.S. gildon, to pay. Goth. gildan, Ger. gelten, Ice. gjalda. See guild. E. “guild, (orig.) an association in a town where payment was made ...[A.S.gild, money:gildan, to pay. It is the same word as gold and gild'] Ch.E.D.

இருத்தல்

இரு. இருத்தல் = கீழுட்கார்தல், நிலத்திலிருத்தல், காத்திருத்தல், வசித்தல். இடு-இடுதல் = கீழே போடுதல். கொடுத்தல். இகுதல் = கீழே விழுதல்.