சுட்டு வேர்ச்சொற்கள்
25
விருப்பத்தைக் குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெப்பத்தைக் குறிக்கும் வெம்மைச் சொல்லும் வெவ்வேறாகும். எனது மொழிநூலில் திருத்திக்கொள்க.
வெய்ய = விரும்பத்தக்க. வேண்டுவான் = வேண்டுமென்று.
M. E. wantowen, from wan, to want, E. wanton, adj. and n. வேள் - வெள் - பெள். பெட்டல் = விரும்பல். பெட்பு = விருப்பம்.
“பெட்ட வாயில்பெற் றிரவுவலி யுறுப்பினும்
பெள் + தை
பெட்டை பெடை பேடை
—
99
(தொல். களவு. 11)
பேடு. பேடு - பேடன், பேடி,
ஆண்டன்மையுள்ள பெண் பேடன்; பெண்டன்மைள்ள ஆண் பேடி. பெள்
+ து
பெட்டு.
Celt., - Ir. peat; Gael. peata, E. pet, anyone fondled.
=
பெள் - பெண் – பேண். பெண் = விரும்பப்படுபவள். பேணுதல் = விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல். பெள் பிண் பிணை, பிணா, பிணவு. பிணவல், பிடி.
"பிணையும் பேணும் பெட்பின் பொருள
99
(தொல்.822)
இ சிந்து. சிந்துதல் மேலிருந்து கீழ் விழுதல், வீழ்த்தல், ஒருவரைக் கீழே வீழ்த்தல் போல் அழித்தல். E. shed.
(7) எழுகைக்கருத்து: இவ
―
இவர். இவர்தல்
=
ஏறுதல். இவ
―
நிவ.
=
மேலெழுதல்,
நிவத்தல் = உயர்தல். கிள் – கிளம் - கிளம்பு. கிளம்புதல் = ஒரு பொருள் தன்னிடத்தினின்று எழுதல், பெயர்தல். கிளம் - கிளர். கிளர்தல் = மகிழ்தல். கிளர்ச்சி = எழுச்சி, மகிழ்ச்சி.
L. hilaris; Gk. hilaros - hilaos, gay, cheerful; E. hilarious, gay, E. exhilarate, to cheer, ex intensive. நிமிர்தல் = எழுந்து நேராயிருத்தல். குறிப்பு: இங்குக் கூறிய இகர முதற் சொற்களை எகர முதற் சொற்களின் திரிபாகக் கொள்ளவும் இடமுண்டு.
3. ஊகாரச்சுட்டு
(1) முன்மைச்சுட்டு (Forwardness and Motion)
ஊகாரத்தை ஒலிக்கும்போது வாய் முன்னோக்கிக் குவிவதால் ஊகாரச்சுட்டில் முன்மைக் கருத்தும் குறுஞ்சேய்மைக் கருத்தும் தோன்றின.
குறுஞ்சேய்மை
ஊ = உந்த (உது, உவை).
உ
ஊது - உது - உதா உதோ - உதோளி.