உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

5

சென்னையகராதி சில பழக்கவழக்கங்களைக் குறிக்கும்போது, அவற்றிற்குரிய பெயரையன்றி வினையைக் குறித்திலது.

எ.டு: குறிக்கப்பட்ட பெயர் விடப்பட்ட வினை

கொடும்பாவி

கட்டியிழுத்தல்

2. சொல்லின் மறுவடிவின்மை

சில சொற்களின் மறுவடிவம் சென்னை யகராதியிற் குறிக்கப்படவில்லை.

எ-டு:

குறிக்கப்பட்ட வடிவம்

அடுப்பங்கரை

அடைக்கலாங்குருவி

எத்தாப்பு

விடப்பட்ட வடிவம்

அடுப்பங்கடை

அடைக்கலத்தான்

ஏத்தாப்பு

கணியான்

கரட்டான்

குறவை

கணியன்

கரட்டை

குறத்தை

கொட்டலான்

கொட்டன்

துடுமை

துடும்பு

தொலி

தொலும்பு

நீ

நீன்

பத்து மாற்றுத் தங்கம்

பத்தரை மாற்றுத் தங்கம்

வே

வேரு

வேகவை

வேலி

3. சொல்லின் இலக்கண வடிவின்மை

(1) செயப்படுபொருள் குன்றிய வினை

குறிக்கப்பட்ட செயப்படு பொருள்

உணத்து

குன்றாவினை வடிவம்

உணத்தல் காய்தல்.

விடப்பட்ட செயப்படுபொருள்

உண.

குன்றிய வினைவடிவம்

உணத்துதல் காயவைத்தல்.

உசும்பு, உசுப்பு என்னும் இரண்டும், முறையே, ஒரு பொருள் பற்றிய தன் வினையும் பிறவினையுமாகும். உசுப்பு என்பதற்கு எழுப்புதல் என்னும் பொருள் குறிக்கப்பட்டிருக்கின்றது. ஆயின், உசும்பு என்னுஞ் சொற்கு துயிலுணர்தல் அல்லது துயிலுணரத் தொடங்குதல் என்னும் பொருள் குறிக்கப்படவில்லை. (2) நிகழ்கால வினையெச்சம்

சில வினைகளின் நிகழ்கால வினையெச்சவடிவம் மரபு வினையெச்சமாக வழங்கி வருகின்றது. அது தனியாக எடுத்துக் கூறப்படவில்லை.