உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

ஒடித்துக் கேட்டல் கவ்விப் பேசுதல் கொடித்தட்டல் சும்மாவிருத்தல் தாக்குப்பிடித்தல்

நட்டுக்கொண்டு நிற்றல் பழைய பல்லவி பாடுதல் மொல்லையிற் போடுதல்

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

வாய்க்குங் கைக்குமாயிருத்தல்

சிலர், இத்தகைய தொடர்ச்சொற்கள் அகராதியில் இடம்பெறலாமா வென்று கருதலாம். வீடும் விளக்குமாய் வைத்தல், வெட்டொன்று துண்டிரண் டாகப் பேசுதல் முதலிய தொடர்ச்சொற்கள் சென்னையகராதியில் இடம் பெற்றிருப்பதைக் காணின், அவர் அங்ஙனங் கருதார்.

(4) இணைமொழி

அச்சலத்தி புச்சலத்தி

அஞ்சிலே பிஞ்சிலே

அடக்கவொடுக்கம்

அடிப்பும் அணைப்பும்

அடுப்புந்துடுப்பும்

அண்டபிண்டம்

அண்டை வீடு அடுத்த வீடு

அயர்த்தது மறந்தது

அருமை பெருமை

அரைவயிறுங் குறைவயிறும்

அலுக்கிக் குலுக்கி

அழன்று குழன்று

அழிந்து ஒழிந்து

அழுகையுங் கண்ணீரும் அழுங்கிப்புழுங்கி

அழுத்தந்திருத்தம்

அழுதுதொழுது அறிந்துதெரிந்து அறிவு ஆற்றல்

அறுக்கப் பொறுக்க

அன்று மறுநாள்

அன்னந் தண்ணீர்

அலுத்துப் புலுத்து

அலைத்துக் குலைத்து

நெல்லை மா வட்டத்தில்

எ-டு: அரிசி தவசி

கன்று கயந்தலை

அன்னலுந் துன்னலும்

நாட்டுப்புறத்து மூதாட்டியர்

பேச்சில்,

இணைமொழிகள் அணியணியாய் அமைந்து கிடக்கின்றன.

பம்பை பறட்டை

பயறு பச்சை

காணங் கப்பி

கேப்பை கொட்டி சோளஞ் சொங்கு

தூசி துப்பட்டை

நன்னியுங் குன்னியும்

புல் புளிச்சி

மரம் மட்டை

இத்தகைய இணைமொழிகள் அகராதியிலில்லாதன ஐந்நூற்றிற்கு

மேலுள்ளன.

மயக்கமுந் தியக்கமும்

விறகு வெங்கழி

விருந்து வேற்று