உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

பேய் வெள்ளரி, பெ. தீய வெள்ளரி.

பேரவை, பெ. பண்டைப் போர்ப்பயிற்சிக் கூடம்.

மயிர்க்கிழங்கு, பெ. வேர்க்கிழங்கு (சிறுவள்ளிக்கிழங்கு). முரண்களரி, பெ. போரவை.

மூவடிமுக்கால், பெ. வெண்பாலிவிற் கொருபெயர்.

வண்ணான் தாழி, பெ. ஒருவகை விளையாட்டு.

வறட்பனி, பெ. ஈரமில்லாப் பனி.

வெள்ளப்பம், பெ. ஒருவகை அப்பம்.

வேப்பிலைக்கெண்டை, பெ. கெண்டைமீனின் ஒருவகை.

வைத்தூற்றி, பெ. எண்ணெயூற்றும் கருவி (funnel) (நா.)

3

சென்னைப் ப.க.க.த. அகராதியில் விடப்பட்டுள்ள கூட்டுச்சொற்களின் மாபெருந் தொகையை, பின்வரும் இரு சொல்வரிசைகளை நோக்கிக் காண்க.

அகவினா அஞ்சுமணிப்பூ

அரைக்காற்சட்டை

அரைக்கைச்சட்டை

அடக்கவிலை

அரைச்சாப்பாடு

அடித்துப்பிடுங்குகிற சுத்தியல்

அரைச்சாப்பு

அணைகல்

அரைச்சீட்டு

அந்தரக்கோல்

அரைச்சீர்

அமிஞை

அரைத்தவளை

அரங்கொழி செய்யுள்

அரைப்பட்டம்

அரசப்பள்ளி

அரைப்பள்ளி

அரசிலை வாளி

அரைப்புள்ளி

அரிசிக்களா

அரைப்பேச்சு

அரிசித்தழுப்பு

அரையெழுத்து

அரிப்பு வலை

அல்லித்தேங்காய்

அவக்காச்சி

அறுவாள்

(3) மரபுவினைச்சொல்

அடித்துப்பேசுதல்

அடித்தொண்டையிற் பேசுதல்

அடிமடியில் நெருப்பைக் கட்டுதல்

அடிமேலடியடித்தல்

அடியெடுத்துக் கொடுத்தல்

அடுத்துக்கெடுத்தல்

அரைவகுப்பு

அரைவயிறு

அரைவெட்டு அரைவேக்காடு