உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம்

சொற்கள்

105

பதியக்கூடிய பரந்த அடிப்பகுதி. பாதம் வைத்த விளக்கு என்னும் வழக்கை நோக்குக. அடிமரம் பருத்தது, மரத்தடியில் உட்கார்ந்தான், மேடைக்கடியிற் பார், அடிநாளிலிருந்து சொல்லிவருகின்றேன், என்னும் வழக்குகளில் பாதம் என்னும் சொல் பொருந்தாமை காண்க.

பதம், பாதம் - Gk. podos. L. pedis. OE.fot (E.foot), Ger. fuss.

பாதை – E. path, OE. paeth, Dut. pad, Ger. pfad.

பொறு – OE., OHG. ber., Goth. bair, E.bear, L.fer, Gk. pher. போடு - E.put, pot. pyt; Dan. putte. L. pon.

போகவிடு - போக்கு போடு.

இங்குக் காட்டிய சொற்களுள், கீழையாரியத்தில் இல்லாதனவு முள. அவை மேலையாரியத்தினின்று பிரிந்து வரும்போது கீழையாரியத்தால்

இழக்கப்பட்டனவாகும்.

சில தமிழ்ச்சொற்கள் மேலையாரியத்தினும் கீழையாரியத்தில் திரிந்திருப்பது, பின்னதன் பின்மையைக் காட்டும்.

6T-(b):

எ-டு:

அம்மா - O.G. amma - Skt. amba.

காண் - OE. con - cna (metathesis) - E.know,

-

OHG. cna, L. and Gk. gno - Skt. Jna (Ph).

முழுகு – L. merg, Skt. majj.

இரும்(பு) - O.E.iren. O.G. Mod Ger. eise, Goth. eisarn.

L. aer aes; Skt. ayas.

வல் - L. val Skt. bal.

சில தமிழ்ச் சொற்கள் கீழையாரியத்தினும் மேலையாரியத்தில் திரிந்திருப்பது, வடதிரவிடம் வடமேற்காய்ச் சென்று படிப்படியாய்த் திரிந்து ஐரோப்பாவில் முழுவாரியமாய் மாறியதையும், கீழையாரியம் இந்தியாவிற்குட் புகுந்தபின் வடஇந்திய வடிவத்தைச் சில சொற்களில் மேற்கொண்டதையும் உணர்த்தும்.

எ-டு:

உம்பர் வ.தி. ஊப்பர், Teut. upper, over; L. super, Gk. huper. Skt. upari.

ஆயிரம். அயிர் - (அயிரம்) - அசிரம்). North Indian. hazar, Persian. hazar Gk. kesloi; kilioi; Skt. sahasra (sa+hasra).

சில தமிழ்ச்சொற்கள் தியூத்தானியத்தினும் இலத்தீனில் திரிந் திருப்பது, வடமேற்கிற் சென்ற திரவிடம் ஐரோப்பாவின் வடமேல்