உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

தென்சொற் கட்டுரைகள்

இலத்தீனம் அமர் - amo (love), amor; உருளை - உருண்ட - rota (wheel), உரை - or, or, கும்மல் – cumulus, சமம் - similis, சேர் - ser, தா - do, நாவாய் – navis, படகு - barca, புரை barca, புரை - par (equal), மன் man (remain), முதிர் – maturus, மெல் - mellow (soft), வல் – val (strong), வரி (வளை) - vers – ifl

(turn).

கிரேக்கம்

-

-

- С

அரசன் - arthos, arkhon, குரு (நிறம்) - chroma, கோணம் - gona, சாயை (நிழல்) skia, தச்சன் tekton, திருப்பு trepos, துரப்பணம் trapanon, தொலை - telos, நரம்பு neuron, நீரம் neros (wet), பல polus, பரி - peri (round), பறழ் - proles, பாழி (நகரம்) - polis, புரை மத்திகை – mastix, mastigos, மால் - melas (black), விழை - philos. பொது

poros,

பல தமிழ்ச்சொற்கள் மேலையாரியத்தில் பல மொழிகட்கு அல்லது மொழிக் குடும்பங்கட்குப் பொதுவாகவும் வழங்குகின்றன.

எ-டு:

அ. (சேய்மைச் சுட்டு) - E. a (that), Du. a (dat). Ger.a (das). இ. (அண்மைச் சுட்டு) - E. i (this) OE. (hit), Goth (hita), L. (hic). ஈ. (அண்மைச் சுட்டு) - E. (these).

இதோள் (இவ்விடம்) - E. hither. OE. hider, L. citra.

(இய்) - இயல் - L. i, e; Gk. i ei; Goth. i. Slav. i, Lith. ei. இயலுதல் = இயங்குதல், நடத்தல், செல்லுதல். உய்(இய்) இயங்கு. இய - இயவு = செலவு, வழி. இய - இயவுள் = வழி. உய்தல் = செல்லுதல்.

உய்த்தல்

பாதை

=

செலுத்துதல்.

ஏர் (கலப்பை). E ear., L. ar.

இய

ஒன் – ஒன்னு, ஒன்று - E. one. Du. een, Ger. ein, L. unus, Gk. oinos.

கொத்தி = பூனை (கன்னடச் சொல்). பகலிற் குருடு போலிருப்பது என்பது இதன் பொருள். L. catta; E.cat.

சாலை – Ger. saal, It. sala, salone, F. salon, E. saloon, E.hall Du. and Dan. hal.

=

பதி – பதம் - பாதம். நிலத்திற் பதிவது பதம் அல்லது பாதம். பாதம் வழி. பதம் = வழி. அடித்தடம் தொடர்ந்து பதிவதனால் ஒரு வழி அமையும். அடி என்பது ஒரு பொருளின் அடிப்பாகம். அது, கால், பாதம், கீழிடம் முதலிய பல பொருள்களை யுணர்த்தும். பாதம் என்பது நிலத்திற்