உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

English

சமற்கிருதம்

generation

ஜெனனம்

English

தென்சொற் கட்டுரைகள்

str. (an old suffix) ஸ்திரீ

gravity

குருத்துவம்

house

ஆசயம்

stand

shaving

heart

ஹிருதயம்

item

இதம்

special

seven

inter

அந்தர்

six

சமற்கிருதம்

ஸ்தா (root)

க்ஷவரம்

விசேஷம்

சப்தம்

சஷ்டி

idea

ஐதீகம்

sui

ignorance

அஜ்ஞானம்

serve

ignition, ignis

அக்னி

she

murther,murder

ம்ருத்

sweat

சுயம் சேவி

சா

ஸ்வேத

mother

மாதா

terra

தரை

mediator

name

மத்தியஸ்தர்

tree

தரு

நாமம்

two

த்வா

nose

நாசி

three

திரீ

nine

நவம்

that

தத்;

person

புருஷன்

they-

தே

prime

பிரதமம்

voice, vocal

வாக்கு

preacher

புரோகிதர்

science

சாஸ்திரம்

verto(root) word

விருத்தம்

வார்த்தை

இனி இலக்கண ஒற்றுமைகளாவன:

1. மெய் மொழி முதலாதல்

2. ஒருமை இருமை பன்மை என எண் மூன்றாதல்

3. பெயரெச்சங்கள் பால் எண் வேற்றுமைகளைக் காட்டல்

4. இலக்கணப் பால் (grammatical gender)

5. வினைமுற்றுகள் பால் காட்டாமை

6. பயனிலை வினைச்சொல்லாயே யிருத்தல்

இவை போன்றவை இன்னும் எத்துணையோ உள. முக்கியமானவை மட்டும் இங்கு உதாரணமாகக் குறிக்கப்பட்டன.

ஆரியம் என்னும் குறியீடு முதன்முதல் ஆரிய மொழிகள் எல்லா வற்றிற்கும் பொதுவாய் வழங்கிற்று. பின்பு Teutonic வகுப்புக்கு மட்டும் வழங்கத் தலைப்பட்டது. அதன் பின்பு இந்திய ஆரிய மொழியாகிய சமற்கிருதத்திற்கே சிறப்பாய் வழங்கிற்று. இந்திய ஆரியர் நால் வகுப்பாராயினும், அவர்களுக்குள் பிராமணர் மட்டும் இக் குறியீட்டைத் தமக்கும் தம் மொழிக்கும் வரையறுத்துக்கொண்டனர்.

ஆரிய வகுப்பு மொழிகளுள் Latin, Greek என்ற இரண்டும் முற்பட்டவை. Teutonic மொழிகள் அவற்றிற்குப் பிற்பட்டவை. ஐரோப்பிய